தேவை கருதி ஏதேனும் புகைப்படம், பாடல் அல்லது ஆப்களை பதிவிறக்கி பயன்படுத்தியிருப்போம். பயன்பாடு முடிந்த பிறகு அவற்றை வேண்டாம் என அழித்திருப்போம் ஆனால் அது சார்ந்த வேற்று கோப்புகள் நம் மொபைலில் அப்படியே தங்கிக்கிடக்கும். அவ்வாறான வெற்று கோப்புகளை அழிக்க முற்படும்போது எது பயனுள்ளது, எவை பயனற்றது என தெரியாமல் குழம்பி அவற்றை அழிக்காமலேயே விட்டுவிடுவோம். இதுபோன்ற தேவையற்ற வெற்று கோப்புகளை அழிக்க கிடைத்திருக்கிறது ஒரு செயலி.
Empty Folder Cleaner எனும் செயலியை பதிவிறக்கி கொள்வதன் மூலம் நம் மொபைலின் மூலைமுடக்கில் ஒளிந்துகிடக்கும் வெற்று கோப்புகளை ஒரே நொடியில் அழித்துவிடலாம்.

Comments
Post a Comment